×

கலெக்டர் தகவல் பொன்னமராவதி ஒன்றியத்தில் 39 ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு

பொன்னமராவதி,ஜன.13: பொன்னமராவதி ஒன்றியத்தில் 39 ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பொன்னமராவதி 39 ஊராட்சி ஒன்றிய துணை தலைவர்கள் விவரம் வருமாறு: ஆலம்பட்டி- அடைக்கம்மாள், ஆலவயல்-சுப்புலெட்சுமி, அம்மன்குறிச்சி-பழனிவேல், அரசமலை-அப்துல்சலாம், பகவாண்டிப்பட்டி-சிங்காரம், இடையாத்தூர்- தமிழ்கொடி, ஏனாதி-செல்வம், கல்லம்பட்டி-சிவஜோதி, கண்டியாநத்தம்-ரோஜாபானு, காரையூர்-அடைக்கன், காட்டுப்பட்டி-முத்து, கீழத்தானியம்-கருப்பையா, கொன்னைப்பட்டி-அழகுமணி, கொன்னையம்பட்டி-காட்டுராஜா, கொப்பனாபட்டி-மோகனா, கோவணூர்-ரூபா, எம்.உசிலம்பட்டி- மணி, மரவாமதுரை-சூர்யா, மேலைச்சிவபுரி-வள்ளிமயில், மேலத்தானியம்- நர்கிஸ், முள்ளிப்பட்டி-அழகு, மைலாப்பூர்-பாண்டிமீனாள், நகரப்பட்டி- கார்த்திகேயன், நல்லூர்-செல்வராணி, நெறிஞ்சிக்குடி-முருகேசன், ஒலியமங்களம்-சுரேஷ், பி.உசிலம்பட்டி- ஆனந்த், ஆர்.பாலகுறிச்சி-ஜாரினாபேகம், சேரனூர்-சாமிக்கண்ணு, செவலூர்-சங்கர், சுந்தரம்- ரேகா,தேனூர்-சகுபர்சித்திக், திருக்களம்பூர்-மணி, தொட்டியம்பட்டி-சாமிநாதன், தூத்தூர்-சரவணன், வாழைக்குறிச்சி-ஆறுமுகம், வார்பட்டு-பிருந்தா, வேகுப்பட்டி-முத்து, வேந்தன்பட்டி-வள்ளிக்கண்ணு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அலுவலர்கள் இவர்களுக்கான தேர்தலை நடத்தினர். 42 கிராம ஊராட்சிகளில் மூன்று ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Panchayat Vice Presidents ,
× RELATED ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு...