×

வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவராக சுதர்சன் தேர்வு

வெள்ளகோவில்,ஜன.12: வெள்ளகோவில் ஒன்றியக்குழுவுக்கு ஒன்பது ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர், இதில் அ.தி.மு.க. ஐந்து, தி.மு.க. நான்கு ஆகும். நேற்று அதிமுக வை சேர்ந்த ஆர்.வி சுதர்சன் மட்டும் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக 10வது வார்டு அதிமுக கவுன்சிலர் விஜயாவை தேர்ந்தெடுத்தனர்.

Tags : Sudarshan ,union chairman ,Wellago ,
× RELATED கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில்...