×

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி கட்டிடம் திறப்பு விழா

ஒட்டன்சத்திரம், ஜன. 10: ஒட்டன்சத்திரம் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட 14 வகுப்பறை கட்டிடம் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளியப்பன் முன்னிலை வகிக்க, தலைமையாசிரியர் சேவியன் சிங்கராயன் வரவேற்றார். பழநி மாவட்ட கல்வி அலுவலர் கருப்புச்சாமி குத்துவிளக்கேற்றி வைத்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், முன்னாள்

Tags : school building ,Ottansatham ,
× RELATED கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் திறப்பு