×

கேங்மேன் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

செங்கல்பட்டு, டிச. 3: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது.   இதில், திம்மாவரம் மின் பகிர்மான வட்டத்தில் 2088 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடக்க உள்ளது. இது நாளை முதல் பத்து வேலை நாட்களில் செங்கல்பட்டில் உள்ள திம்மாவரத்தில் காலை 8 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது.இந்த பணிக்கு ஆன்லைன், மின்னஞ்சல் மூலம், பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலுடன், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

Tags : Gangman ,
× RELATED நங்கநல்லூர், கொரட்டூரில் மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன், வக்கீல் பலி