×

தேன்கனிக்கோட்டை அருகே சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

தேன்கனிக்கோட்டை, நவ.26:  தளி அருகே கொமாரணப்பள்ளி முதல் கொத்தஜூகூர் வரை தார்சாலை அமைக்கும் பணி, மருதனப்பள்ளி ஊராட்சியில் ஒன்னுப்பள்ளி கிராம சாலை, கிருஸ்துபாளையம் கிராமம் சாலை ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி, அவைத்தலைவர் கிரிஸ், துணை செயலாளர் மஞ்சுநாத், பவுல்ராஜ், ராஜப்பா, முனிராஜ், ஊர்கவுண்டர் கஸ்பர், அந்தோணி, தோம்னிக் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bhumi Pooja ,Thenkanikottai ,
× RELATED அண்ணங்காரபேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு டெஸ்க், பெஞ்சுகள்