×

முதலிபாளையம், நல்லூரில் 26ம் தேதி மின்தடை

திருப்பூர், செப்.22: முதலிபாளையம், நல்லூர் மற்றும் பலவஞ்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ., லே-அவுட், கூலிபாளையம், காசிபாளையம், எஸ்.பெரியபாளையம், கோவிந்தபாளையம், சானார்பாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம், எஸ்.பி.என்.பாளையம் ஆகிய பகுதிகளிலும், பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பலவஞ்சிபாளையம், செட்டிபாளையம், பூங்கா நகர், பாபாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளிலும். நல்லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சானார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Nalloor ,
× RELATED முதலிபாளையம், நல்லூரில் இன்று மின்தடை