×

தெய்வேந்திரன் பிறந்த நாள் விழா

கோவை, நவ.22: ஆர்.கே.தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் தெய்வேந்திரன் நாடார் 74வது பிறந்த நாள் விழா ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இதில் ஏழை மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பிற்கான ஊக்க தொகை, பார்வையற்றவர்கள் வீடு கட்ட ஊக்க ெதாகை என 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இதை அறக்கட்டளை அறங்காவலர்கள் கலைச்செல்வி தெய்வேந்திரன், ரத்னமாலா ராஜேஷ்குமார் வழங்கவுள்ளனர்.
பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.  விழாவிற்கான ஏற்பாடுகளை தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளை நிர்வாகி ஜெபசீலன் செய்து வருகிறார்.

Tags : Devendran ,Birthday ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது