×

மாநகராட்சி வார்டுகளுக்கான மறுவரை பட்டியல் வெளியீடு


கோவை, நவ.13:  கோவை மாநகராட்சியின் 100 வார்டுக்கான எல்லை மறுவரை செய்யப்பட்டு அதன் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதால் 72 வார்டுகளாக இருந்த கோவை மாநகராட்சி 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த 100 வார்டுகளும் மண்டல வாரியாக மறுவரையறை செய்யப்பட்டு அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தெற்கு மண்டலம்: வார்டுகள் 76, 77, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 96, 97, 98, 99, 100 ஆகியவை தற்போது உள்ள வார்டுகளாகவே நீட்டிக்கும்.இது தவிர வார்டு 78 (78, 79 சில பகுதிகள்), வார்டு 79 (76, 78, 86 சில பகுதிகள்), வார்டு 85 (95, 99 சில பகுதிகள்) சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலம்:
வார்டு 16 (பழைய வார்டு 5 முழுவதும்), வார்டு 17 (பழைய வார்டு 6), வார்டு 35 (பழைய வார்டு 7), வார்டு 34 (பழைய வார்டு 8), வார்டு 33 (பழைய வார்டு 9), வார்டு 45 (10, 11 சில பகுதிகள்), வார்டு 44 (பழைய வார்டு 12), வார்டு 43 (பழைய வார்டு 13), வார்டு 42 (பழைய வார்டு 14), வார்டு 41 (பழைய வார்டு 15), வார்டு 36 (16 சில பகுதிகள்), வார்டு 37 (16 சில பகுதிகள்), வார்டு 38 (பழைய வார்டு 17), வார்டு 39 (பழைய வார்டு 18), வார்டு 40 (பழைய வார்டு 19), வார்டு 75 (பழைய வார்டு 20), வார்டு 74 (பழைய வார்டு 21), வார்டு 71 (பழைய வார்டு 23), வார்டு 72 (பழைய வார்டு 24), வார்டு 73 (பழைய வார்டு 79 தெற்கு) என மாற்றப்பட்டுள்ளன.

வடக்கு மண்டலம்: வார்டு 1 (4, 2, 3 சில பகுதிகள்), வார்டு 2 (1, 26 முழுவதும், 2, 42, 43 சில பகுதிகள்), வார்டு 3 (27 முழுவதும், 42 சில பகுதிகள்), வார்டு 4 (28 ஒரு பகுதி), வார்டு 10 (31 முழுவதும், 28, 30 சில பகுதிகள்), வார்டு 11 (29 முழுவதும்), 30 சில பகுதிகள்), வார்டு 12 (41, 42 சில பகுதிகள்), வார்டு 13 (2, 27, 41, 42, 43 சில பகுதிகள்), வார்டு 14 (2, 3, 43 சில பகுதிகள்), வார்டு 15 (3, 4 சில பகுதிகள்), வார்டு 18 (44 முழுவதும்), வார்டு 19 (41 முழுவதும், 1 சில பகுதிகள்), வார்டு 20 (41 முழுவதும், 2, 40 சில பகுதிகள்), வார்டு 21 (30, 41 சில பகுதிகள்), வார்டு 25 (41 முழுவதும், 3, 40 சில பகுதிகள்), வார்டு 26 (38 முழுவதும், 39, 56 சில பகுதிகள்), வார்டு 27 (39, 40 சில பகுதிகள்), வார்டு 28 (40, 48 சில பகுதிகள்), வார்டு 29 (41, 47 சில பகுதிகள்), வார்டு 30 (46 முழுவதும், 47 சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலம்:
வார்டு 5 (பழைய வார்டு 33 முழுவதும்), வார்டு 6 (பழைய வார்டு 34), வார்டு 7 (பழைய வார்டு 35), வார்டு 8 (பழைய வார்டு 36), வார்டு 22 (பழைய வார்டு 32), வார்டு 24 (பழைய வார்டு 37), வார்டு 50 (பழைய வார்டு 66), வார்டு 51 (பழைய வார்டு 65), வார்டு 52 (பழைய வார்டு 56), வார்டு 53 (பழைய வார்டு 57), வார்டு 54 (பழைய வார்டு 58), வார்டு 55 (பழைய வார்டு 59), வார்டு 56 (பழைய வார்டு 60), வார்டு 58 (பழைய வார்டு 61), வார்டு 59 (பழைய வார்டு 62), வார்டு 60 (பழைய வார்டு 64), வார்டு 61 (பழைய வார்டு 63), வார்டு 9 (32, 33 சில பகுதிகள்), வார்டு 23 (35, 36 சில பகுதிகள்), வார்டு 57 (60, 61 சில பகுதிகள்) மாற்றப்பட்டுள்ளன.

மத்திய மண்டலம்:
வார்டு 46 (பழைய வார்டு 49 முழுவதும்), வார்டு 47 (பழைய வார்டு 48), வார்டு 62 (பழைய வார்டு 75), வார்டு 69 (பழைய வார்டு 22), வார்டு 31 (47, 48, 49) (45 சில பகுதிகள்), வார்டு 32 (45 சில பகுதிகள்), வார்டு 48 (40, 47, 52, 53 முழுவதும்), வார்டு 49 (40, 55 சில பகுதிகள்), வார்டு 63 ( 67, 68 முழுவதும்), வார்டு 64 (67, 69, 70, 71 முழுவதும்), வார்டு 65 (71, 73, 74, 75 முழுவதும்), வார்டு 66 (55, 70, 71 முழுவதும்), வார்டு 67 (51, 52, 54, 72 முழுவதும்), வார்டு 68 (50, 51, 52 முழுவதும்), வார்டு 70 (25, 80 முழுவதும்), வார்டு 80 (84, 85 முழுவதும்), வார்டு 81 (80, 83, 84 முழுவதும்), வார்டு 82 (81, 82 முழுவதும்), வார்டு 83 (71, 72, 73 முழுவதும்), வார்டு 84 (74, 75 முழுவதும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வார்டு மறுவரையறை மக்கள் தொகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : corporation wards ,
× RELATED மாநிலங்களவை தேர்தல் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு