மதுரை: மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள ரவீந்திரன் என்பவர் வீட்டில் 38 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரன் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். …
The post மதுரை அருகே ரவீந்திரன் என்பவர் வீட்டில் 38 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.