×

க.பரமத்தி அருகே இளம் பெண் திடீர் மாயம்: போலீசில் தந்தை புகார்

க.பரமத்தி, செப். 20: க.பரமத்தி அருகே சின்னதாராபுரம் ஊராட்சி சிவசக்தி நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் திவ்யா(17). கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்த திவ்யா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் விசாரித்து பார்த்ததுடன் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து வேலுச்சாமி சின்னதாராபுரம் போலீசில் ரஞ்சித் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,K Baramati ,
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்