கூடலூர்: கோடநாடு வழக்கு குறித்து கூடலூர் காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றம் நடந்தபோது தப்பித்தவர்களை கூடலூர் சோதனை சாவடியில் பிடித்த சத்யன், மீனாகுமாரியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. …
The post கோடநாடு வழக்கு குறித்து கூடலூர் காவலர், ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.