×

712 பேர் கைது ரமலான் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

மதுரை, ஜூன் 4: ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் உள்ள, டிக்கெட் முன்பதிவு மையங்களின் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் நாளை( ஜூன் 5ம் தேதி) ஞாயிற்றுக்கிழமையில் செயல்படுவது போல காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (6 மணி நேரம்)மட்டும் செயல்படும் என தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி தெரிவித்துள்ளார்.

Tags : arrests ,Ramalan ,
× RELATED புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு