×

லாரி மோதி தொழிலாளி பலி

பாலமேடு அருகே முடுவார்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(47), கூலித்தொழிலாளியான இவர், அலங்காநல்லுார் - சர்க்கரை ஆலை ரோட்டில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தார். அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Truck collision worker kills ,
× RELATED லாரி மோதி தொழிலாளி பலி