×

பொதுமருத்துவ முகாம் காஸ் விநியோக குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது

விருதுநகர், மே 29: விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் வெளியிட்டுள்ள தகவல்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காஸ் சிலிண்டர் விநியோகத்தில் காணப்படும் குறைகளை களைய மே 30ம் தேதி மாலை 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று காஸ் சிலிண்டர் விநியோகத்தில் உள்ள குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags : General Hospital Camp Gauss Delivery Meeting ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை