×

பணி நியமன ஆணை வழங்கும் விழா

காரைக்குடி, மே 17: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மை நிறுவனத்தில் எம்.பி.ஏ. இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் தேர்வு தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சார்பில் நடத்தப்பட்டது. இதில் 59 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் வழங்கினார். மேலாண்மை நிறுவன இயக்குநர் ராஜமோகன், பதிவாளர் குருமல்லேஷ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Work Order Ceremony ,
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...