×

மதுரை உட்பட 6 மாவட்டங்களில் இன்ஸ்பெக்டராக 65 பேருக்கு பதவி உயர்வு

மதுரை, மே 16: தமிழகத்தில் எஸ்ஐயாக பணியாற்றிய 503 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கி ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதில் 65 பேர் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளனர். மதுரை எஸ்ஐ சீனிவாசன், தென்னரசு, ஜெயமணி, ராதாமகேஷ், புவனேஷ்வரி, மகேஷ்வரி, சர்மிளா, சி.மகேஷ்வரி, ராணி, விமலா, தமிழ்செல்வி, செல்வகுமாரி, சத்தியஷீலா, தனலட்சுமி, சி.விமலா, சித்திரைச்செல்வி, தீபா, பிரபாவதி, மாரியம்மாள், ஜெயலட்சுமி, சுதந்திரதேவி, இந்துமதி, மரகதம், ஜோதிபாண்டி, சுந்தரமகாலிங்கம், வீரசோழன், செல்வி, முத்துசெல்வம், பழனிசாமி, பாலாண்டி, முருகன், ஆறுமுகம், ராஜகுமாரி, சரவணன் ஆகியோருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் ஜானகிநாதன், ஜெயச்சந்திரன், குருவத்தாய், முத்துகுமார், ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலம்மாள், ஜீவரத்தினம், ராஜேஸ்வரி, செல்வமணி, ராமநாதன், பாண்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் மகாலட்சுமி, சாரதாபாலு, சத்தியபிரபா, பாலசுப்பிரமணியன், வேலுச்சாமி, மருதமுத்து, குணசேகரன், அழகுராஜ், ஜவகர், செல்வராஜ், பாரி, வேல்முருகன். தேனி மாவட்டத்தில் ராஜ்குமார் என்ற ராஜமாணிக்கம், சேகர், பேச்சிமணி, முத்துபாண்டி, செந்தாமரை, விஜயலட்சுமி, முருகன். சிவகங்கை மாவட்டத்தில் நர்மதா, ஜெயபாண்டியன் என மதுரை உட்பட 6 மாவட்டங்களில் 65 பேருக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Tags : insiders ,districts ,Madurai ,
× RELATED சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!