×

பேரூராட்சி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பெரியகுளம், ஏப்.17: பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் அழகுஜோதி(23). இவர் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு தென்கரை பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அழகுஜோதிக்கு நீண்ட காலமாக வயிற்றுவலியும், தலைவலியும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். நேற்று வயிற்றுவலி அதிகரித்ததால் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : suicide bomber ,suicide ,
× RELATED திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை