×

உடுமலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாகை சந்திரசேகர் பிரசாரம்

உடுமலை,ஏப்.8:பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து, நடிகர் வாகை சந்திரசேகர் உடுமலையில் நேற்று பிரசாரம் செய்தார். அவருடன் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், தொகுதி பொறுப்பாளர் திருப்பூர் கோவிந்தசாமி, ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ., ஒன்றிய செயலாளர் புவியரசு, செல்வராஜ், கணபதிபாளையம் பிரபாகரன், சின்ன பாப்பனூத்து தங்கவேலு, மணியன், சாலையூர் செந்தில்குமார், கனகராஜ் உள்பட பலர் சென்றனர்.

Tags : Vadai Chandrasekhar ,campaign ,candidate ,Udumalai ,DMK ,
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...