×

வேலூர் மாவட்டத்தில் 24 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

அரக்கோணம், பிப்.27: வேலூர் மாவட்டத்தில் 24 தாசில்தார்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி 24 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ராமன் நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் தங்களுக்கு ஒதுக்கிய இடங்களில் உடனே சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் அவர்கள் பணியிடங்கள் விவரம்:

பாக்ஸ்...

பெயர் பழைய பணியிடம்        புதிய பணியிடம்

1. கோபி குடியாத்தம் தாசில்தார் பேரணாம்பட்டு சமூக நல பாதுகாப்பு

2. சரவணன் பேரணாம்பட்டு சமூகநலம் ஆம்பூர் நிலவரி திட்டடம்

3. சுமதி ஆம்பூர் நகர நிலவரி திட்டம் ஏலகிரி நிலவரி திட்டம்

4. செண்பகவல்லி ஏலகிரி நிலவரி திட்டம் பேரணாம்பட்டு தாசில்தார்

5. கோட்டீஸ்வரன் பேரணாம்பட்டு தாசில்தார் குடியாத்தம் ஆதிதிராவிடர் நலன்

6. முருகன் குடியாத்தம் ஆதிதிராவிடர் நலம்       வாணியம்பாடி தாசில்தார்

7. கிருஷ்ணவேணி வாணியம்பாடி தாசில்தார் வாணியம்பாடி சமூக நல பாதுகாப்பு

8. சாந்தி வாணியம்பாடி தாசில்தார் குடியாத்தம் தாசில்தார்

9. சுந்தர் காட்பாடி தலைமையிட துணை தாசில்தார் ஆற்காடு தாசில்தார்

10. சுமதி ஆற்காடு தாசில்தார் திருப்பத்தூர் கோட்ட கலால்

11. பூங்கொடி திருப்பத்தூர் கோட்ட கலால் அலுவலர் நாட்றம்பள்ளி சமூக நல பாதுகாப்பு

12. உமா ரம்யா நாட்றம்பள்ளி சமூக நலபாதுகாப்பு நாட்றம்பள்ளி தாசில்தார்

13. குமார் நாட்றம்பள்ளி தாசில்தார் அணைக்கட்டு சமூக நல பாதுகாப்பு

14. மீராபென்காந்தி அணைக்கட்டு சமூக நல பாதுகாப்பு காட்பாடி சமூக நல பாதுகாப்பு

15. நரசிம்மன் காட்பாடி சமூக நல பாதுகாப்பு வேலூர் பெங்களூர்-சென்னை நிலம் எடுப்பு

16. ஜெயக்குமார் சென்னை -பெங்களூர் நிலம் எடுப்பு அரக்கோணம் தாசில்தார்

17. பாபு அரக்கோணம் தாசில்தார் கலெக்டர் அலுவலக இலங்கை அகதிகள் நலன்

18. வத்சலா பெங்களூர் சென்னை நிலம் எடுப்பு அணைக்கட்டு தாசில்தார்

19. ஹெலன்ராணி அணைக்கட்டு தாசில்தார் சென்னை பெங்களூர் நிலம் எடுப்பு

20. சத்தியமூர்த்தி திருப்பத்தூர் தாசில்தார் திருப்பத்தூர் சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர்

21. அனந்த கிருஷ்ணன் திருப்பத்தூர் சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் திருப்பத்தூர் தாசில்தார்

22. சந்திர்பாவை நெமிலி தாசில்தார்       அரக்கோணம் சிப்காட் திட்டம்

23. பெருமாள் அரக்கோணம் சிப்காட் காட்பாடி தாசில்தார்

24. சதீஷ் காட்பாடி தாசில்தார் நெமிலி தாசில்தார்.

Tags : Vellore District ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...