×

திருமா பயிலகத்தில் இலவச பயிற்சி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் உள்ள திருமா பயிலகத்தில் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தில் பயிற்சிப் பெற்றவர்கள் பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். இப்பயிலகத்தில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத்தொடர் இன்று  தொடங்குகிறது.

Tags : Thirumala College ,
× RELATED திருமா பயிலகத்தில் இலவச பயிற்சி