×

ஆம்வே கிளிஸ்டெர் ஹெர்பெல்ஸ் பற்பசை அறிமுகம்

கோவை, ஜன.25: ஆம்வே இந்தியா நிறுவனம் கிளிஸ்டெர் ஹெர்பெல்ஸ் பற்பசையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பற்பசையை ஆம்வே தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி சந்தீப் ஷா அறிமுகப்படுத்தி வைத்தார். ஆம்வே இந்தியாவின் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவு தலைவர் அனிஷா ஷர்மா கூறும் போது, இவை சிறந்த சுவை,மூலிகைகளின் நலனை வழங்குகிறது. இவை ஆம்வே வின் மூலிகை வாய் பராமரிப்பு தீர்வாக உள்ளது. இதில் புதினா, இலவங்கம், இஞ்சி, வேம்பு, முலேத்தி உள்ளிட்ட 11 உட்பொருட்கள் இடம் பெற்றுள்ளது.

மூலிகைகளினால் கிருமிகளிடம் இருந்து 12 மணிநேர பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி சுவாச பலன்கள், மீள் தனிம மாக்கம், பற்களை வெள்ளையாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்கிறது. இவை இந்தியா முழுவதும் ஆம்வே நேரடி விற்பனையாளர்களிடம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை http://www.amway.in என்ற இணையதளத்தில் எளிதில் ஆர்டர் செய்யலாம் என்றார்.

Tags :
× RELATED குழந்தைகளுக்கு போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு