குண்டாசில் வாலிபர் கைது

மதுரை, ஜன. 23: மதுரை பாக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் விஜய்(22). இவர் மீது மதுரை மாநகரத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மதுரை மாநகர கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் விஜய்யை செல்லூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைந்தனர்.

Related Stories:

More
>