×

வீட்டு உபயோகப்பொருள் பழுது நீக்கும் பயிற்சி

திண்டுக்கல், ஜன.22: திண்டுக்கல் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மோட்டார் முதல் வீட்டு உபயோகப் பொருள் வரையிலான பழுதுநீக்க பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 30நாட்கள் நடைபெறும் பயிற்சியில் 18 முதல் 45வயதிற்கு உட்பட்ட இருபாலரும் கலந்து கொள்ளலாம். உணவுடன் பயிற்சியும் இலவசம். ஆர்வம் உடையவர்கள், திண்டுக்கல் நேருஜி நகர் டிஎம்எஸ்எஸ்எஸ்.வளாகத்தில் உள்ள மையத்தை நேரிலோ (0451) 2434034 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று இயக்குநர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை