×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு.

ஜெயங்கொண்டம்,அக்.23: ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர். திருத்துளார் அருளுடைய நாதர். வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர்,  உத்திரகுடி பசுபதீஸ்வரர், வராகமுத்தீஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை உள்ளிட்ட சிவன்கோவில்களில் நேற்று பிரதோஷவிழா நடைபெற்றது. நந்தியெம் பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தேன், உள்ளிட்ட பல அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Prado ,temples ,Shiva ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு