×

நிாவாகிகள் கூட்டம்

சிவகாசி, அக். 17: தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டர் நாயனார் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மாரிச்செல்வம், முதன்மைச் செயலாளர் மரியஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், ‘வண்ணார் சமுதாயத்தை திருக்குறிப்பு தொண்டர்’ என ஒரே பெயரில் அழைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Nivas ,meeting ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள...