×

சென்னை அயனாவரத்தில் மினி வேனில் கடத்தி வந்த 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சென்னை: சென்னை அயனாவரத்தில் மினி வேனில் கடத்தி வந்த 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குற்றநுண்ணறிவு காவல்துறையினர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர்.


Tags : Ayonavaram, Chennai , Ayanavaram, mini van, 10 tonnes of ration rice, seized
× RELATED ‘தம்பி சிரிக்க சிரிக்க பேசுறேன்னு...