×

கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் இணையவேண்டும் என்பதே விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : bajaga ,edapadi paranisamy , BJP national leaders will decide on alliance: Edappadi Palaniswami interview in Salem
× RELATED பாஜகவின் நிலைப்பாட்டை...