சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை

சென்னை: வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரியில் நண்பர்களுடன் தங்கியிருந்த நிலையில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின், ஐஐடியில் பி.எச்.டி படித்து வந்தார்.

Related Stories: