தமிழகம் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வேலூர் கோட்டையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சோதனை Mar 31, 2023 வேலூர் கோட்டை வேலூர்: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வேலூர் கோட்டையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சோதனை நடத்தினர். இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றசொல்லி வீடியோ எடுத்த விவகாரத்தில் 7 பேர் கைதான நிலையில் சோதனை நடத்தப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஜூன் 14ல் கருத்துக் கேட்பு கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்: நீதிபதிகள் எச்சரிக்கை
டீக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் உத்தரவு
விதிகளை பின்பற்றாமல் உடற்கூறாய்வு செய்ததாக புகார்: கரூர் மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!
போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு வழங்கினார் தலைமைச் செயலாளர்
அடுத்தாண்டு ஜன.16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சத்திய என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
ஆருத்ரா மோசடி விவகாரம்: சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஐகோர்ட் ஆணை..!!
திருப்பூர் அருகே தனியார் சாய ஆலை கழிவுகளால் சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு: பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
கரூர் மாவட்டம் சவரிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
ரூ.1,000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
33 ஆண்டுக்காலச் சட்டப் போராட்டம்; ரூ.1,000 கோடி அரசு நிலம் மீட்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்