×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்து 58,682 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்து 58,682 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197 புள்ளிகள் உயர்ந்து 17278 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Tags : BSE Sensex , Mumbai stock market, Sensex, up 722 points
× RELATED பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை