×

பேராசிரியர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கலாஷேத்ரா மாணவிகள் கடிதம்!!

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு திருவான்மியூர் கலாஷேத்ரா மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு  போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டதை பள்ளி நிர்வாகம் திரும்பப் பெற்றது ஏன்? நீண்ட நாட்களாக நடைபெற்ற சம்பவத்தை ஒன்றிய அரசு மூடி மறைப்பது ஏன் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.




Tags : Chief Minister ,Prof. ,G.K. Stalin ,Khalashetra ,Union , Professor, Acting, Principal, M.K.Stalin
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...