ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு

மெல்போர்ன்:  ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தின் பொருளாளராக முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த டேனியல் முகே பதவியேற்றார். இவர் தனது பதவியேற்பின் போது பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து உறுதி மொழி ஏற்றார். முகேவின் பெற்றோர் பஞ்சாபில் இருந்து 1973ம் ஆண்டு ஆஸ்ரேலியா சென்றவர்கள்.

Related Stories: