×

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மோசமாக உள்ளதாக 50% பேர் கருத்து

டெல்லி: வரும் மே மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என C-Voter கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ்115-127, பாஜக 68-80, ஜே.டி.எஸ். 23-25, பிற கட்சிகள் 0-2 தொகுதிகளை வெல்லும் என கருத்து கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மோசமாக உள்ளதாக 50% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்Tags : Bharatiya Janata Party , 50% people think that the government led by Bharatiya Janata Party is bad
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி