கே.கே.நகரில் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது!!

சென்னை : சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற அசோக் என்பவர் கைது செய்யப்பட்டார். உணவு விநியோக நிறுவன ஊழியரான அவர், மதுபோதையில் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசார் விசாரணையில் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: