×

தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் மத்திய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது? என  ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆற்று மணலை பாதுகாக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா? எனவும் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மணல் குவாரிகள் குறித்து ஆய்வு செய்து அனைத்து ஆவணங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Tags : Union Government ,iCort , Why should the Union Government not take action to protect river sand like mineral sands?.. Icourt branch question
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...