×

எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பயோ, அதிமுக பொதுச்செயலாளர் என மாற்றம்

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பயோ, அதிமுக பொதுச்செயலாளர் என மாற்றப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வான நிலையில் டிவிட்டர் பயோவில் மாற்றியுள்ளார்.


Tags : Edappadi Palaniswami ,Twitter ,AIADMK ,General Secretary , Edappadi Palaniswami's Twitter bio changed to AIADMK General Secretary
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...