×

குரூப் 4 தேர்வில் தவறு நடந்திருந்தால் மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தற்போது வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் பல முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால், உடனடியாக தேர்வு முடிவுகளை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்.


Tags : Annamalai , Annamalai urges re-examination if mistakes have been made in Group 4 examination
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...