×

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன், முதியவர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வேப்பங்குளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன், முதியவர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் இளையவேந்தன் (10), முதியவர் வழிவிட்டான் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Ramanathapuram district ,Kamudi , Ramanathapuram, van, boy, old man, dead
× RELATED கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்...