×

பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி கோர்ட்டில் ஆஜர்..!!

விழுப்புரம்: பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி கோர்ட்டில் ஆஜரானார். முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Tags : CBCID ,SB ,Mutharasi , Female SB sex case, cross-examination, CBCID SB
× RELATED சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வேலூர் சிறை காவலர்கள் ஆஜர்