×

ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக பேரவையில் நேரம் இல்லா நேரத்தில் பேச அனுமதி..!!

சென்னை: ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக பேரவையில் நேரம் இல்லா நேரத்தில் பேச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ராகுலின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். 


Tags : Rahul Gandhi , Rahul Gandhi issue, meeting, permission to speak
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...