இந்தியா 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு Mar 27, 2023 ஜனாதிபதி திரபூபதி மர்மு மேற்கு வங்கம் கொல்கத்தா : 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.
முதல்வர் உத்தரவின்படி ஒடிசா மாநிலத்தின் பாலசோர், புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்த மீட்புக் குழு
ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை: பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பேட்டி
ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேடனும்: லாலு பிரசாத் வேண்டுகோள்
ஒடிசாவில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து.. பாதுகாப்பே குறைபாடே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி
ரயில் விபத்தில் காயம் அடைந்து சோரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்களை சந்தித்து ஒடிசா ஆளுநர் ஆறுதல்
ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு இரவு 7.20 மணிக்கு பத்ராக் சிறப்பு ரயில்
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவுகளாக ஆய்வு செய்து விவரங்களை உடனுக்குடன் தர முதலமைச்சர் உத்தரவு
ஒடிசா ரயில் விபத்து: மீட்கும் பணி நிறைவு! காவச் எனும் பாதுகாப்பு அம்சம் இல்லை: ரயில்வே செய்தி தொடர்பாளர்!
டிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே கரணம் என முதற்கட்ட விசாரைணயில் தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் விவரம்.. 35 பேர் பலி; படுகாயம் அடைந்த 55 பேருக்கு சிகிச்சை; உயிர் தப்பிய 133 பேர் நாளை சென்னை வருகை!!
பி-7 என்ற ரயில் பெட்டியில் பயணித்தவர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை: பயணி வெங்கடேசன் தகவல்