×

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது: எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதிக எடையை சுமந்து செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், மொத்தம் 5.6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

Tags : Launched with 36 Telecom Satellites: LVM3-M3 Rocket!
× RELATED திருப்பதியில் பிரமோற்சவம் 6ம் நாளில்...