×

மிசிசிப்பி மாகாணத்தை மிரட்டிய சூறாவளி: இதுவரை 26 பேர் உயிரிழப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசிசிப்பி, டென்னசி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளார். சுமார் 130 கி.மீ. வேகத்தில் வீசிய சூறை காற்றால், வீடுகள் பலத்த சேதமடைந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.


Tags : Mississippi , Tornado that threatened the state of Mississippi: 26 people have died so far!
× RELATED மிசிசிப்பி மாகாணத்தில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ..!!