மதுரை மாவட்ட நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

மதுரை:மதுரை மாவட்ட நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். ரூ.166 கோடியில் கட்டப்பட்ட புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

Related Stories: