விளையாட்டு எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு Mar 24, 2023 யு. எலிமினேட்டர் GP வாரியர்ஸ் மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இன்று வெற்றிபெறும் அணி வரும் 26ம் தேதி இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி; ஷமி சரியான லைனை பிடித்து விட்டால் ஆஸிக்கு சிக்கல்தான்: ரிக்கிபாண்டிங் கணிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கணிப்பு
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய இளம் படை