இந்தியா ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் Mar 24, 2023 மேற்கு வங்கம் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாற்றியுள்ளனர் என மம்தா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜூன் 11ல் தனிக்கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?..ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு
போலவரம் அணை கட்டுமானத்துக்கு ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஆய்வு