×

பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு

பெங்களூரு: பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Bombay Jayashree , Carnatic music artist and singer, Bombay Jayashree, corner, bloodletting
× RELATED இந்திய அரசு பக்கபலமாக உள்ளது.....