வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கேட்ட மார்ஸ்க் ரவீந்திரன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இருக்கும் போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: