சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக ஐகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். …
The post நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக ஐகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் appeared first on Dinakaran.