×

மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைது!

மதுரை: மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் அர்ஜுனன் 31 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜுனிடம் இருந்து 2 கத்திகள், வாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai district , A young man was arrested in Madurai district's banana grove area with weapons!
× RELATED தனது காதலை ஏற்காததால் ஆத்திரம்; பெண்...